ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் இன்று முதல் பெரியபெருமாள் திருவடி சேவை

0 499
Stalin trichy visit

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : மூலவர் பெரிய பெருமாளுக்கு தைலகாப்பு சாற்றப்பட்டு திருவடி திரையிடப்பட்டு திருமுகம் மட்டும் பக்தர்களுக்கு சேவை ஆகிவந்தது ,

தைலகாப்பு உலர்ந்துவிட்டபடியால்  இன்று முதல், ஐப்பசி மாதம் 11-ஆம் தேதி (28.10.2022 ) வெள்ளிக்கிழமை மூலவர் பெரியபெருமாள் திருவடி சேவையை மதியம் 3.00 முதல் பக்தர்கள் சேவிக்கலாம் என கோவில் நிருவாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.