அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி கோரிய மாணவர் – மக்கள் சக்தி இயக்கத்தின் மூலம் ஆய்வு மேற்கொண்ட…
திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் கல்வி வட்டாரம் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் மகாபதஞ்சலி. இவர் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகள் செய்து தரவும், பள்ளியை…