அடிப்படை வசதிகள் இல்லாத துறையூர் வட்டாட்சியர் அலுவலகம்

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி இன்றி அவதி திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் தேவையான பட்டா பெயர் மாற்றம் வருவாய் சான்றிதழ் இருப்பிட…

உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா

உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.…

தனியார் பேருந்து பைக் மீது மோதி விபத்து: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருச்சி, ஜுன் 1 லால்குடி அருகே திருமலை மேடு புதிதரைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஜான்பாண்டியன்(35). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் மோட்டார் பைக்கில் தனது மனைவியை அழைத்துச் சென்று திருச்சியில் இறக்கிவிட்டு மீண்டும்…

காந்தி மார்க்கெட்டில் உயர் கோபுர கண்காணிப்பு அறை திறப்பு

திருச்சி, ஜுன் 1 திருச்சி காந்தி மார்க்கெட்டில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உயர் கோபுர கண்காணிப்பு அறையை திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர்…

புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட்-2023 ஆம் ஆண்டிற்கான இணையவழி சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்யலாம். திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர்…

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங்ஸ் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கான சாலைபாதுகாப்பு, தலைகவசம் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம் நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற…

புள்ளம்பாடி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜுன்1 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், எம்.கண்ணூர் ஊராட்சியில் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் சூரிய மின்மோட்டார் இயக்கத்தின் செயல்பாடுகளையும், முதுவத்தூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை…

அம்மை நோய் பாதித்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை: எஸ்.ஆர்.எம். கோரிக்கை

திருச்சி ஜீன்1 திருச்சி ரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் 420 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் மொத்தம் 14 பேருக்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது பேரை ரயில்வே நிர்வாகம் அவர்களுடைய சொந்த…

பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் வைகாசி தேரோட்ட விழா

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச்…

மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளாளபட்டி ஊராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சியம்மாள் ( 65). சுக்காம்பட்டி பகுதியில் நேற்று இரவு வீசிய பலத்த காற்று மழையால் மின் கம்பி ஒன்று தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது. தரையில் இருந்து…