கிராம ஊராட்சி செயலக கட்டடம் கட்டுமான பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜுன் 1 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், தெரணி பாளையம் ஊராட்சியில் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி செயலக கட்டடத்தின் கட்டுமான…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி ஜீன்1 திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூர் மற்றும் கொழும்பு வழியாக துபாயில் இருந்து இரண்டு விமானங்கள் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இரண்டு ஆண்…

மணப்பாறையில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி, ஜூன் 1 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மையப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 69 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 107 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும்…

சிறுகனூர் சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்

திருச்சி, ஜூன் 1 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த மோட்டார் பைக் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் காலனி தெருவைச்…

56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் திருச்சிராப்பள்ளி பெரியகடை வீதி, ராணி தெருவில் உள்ள சீனிவாசன த/பெ.கண்ணன்  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்ததாக …

கே.கே.நகர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க.செயல் வீரர்கள் கூட்டம்

இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் கழகத் தலைவர் அவர்களின் கரத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வலுப்படுத்த வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில்,    திருச்சி மாநகரம் கலைஞர் நகர் பகுதி கழகத்தின் சார்பாக செயல்வீரர்கள்…

அண்ணன்,தம்பி வீடுகளில் நகைகள்,பணம் திருட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  . புள்ளம்பாடியில் உள்ள மனக்காடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 48 வயதான பாலகிருஷ்ணன்.இவருடைய தம்பி 44 வயதான முருகேசன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன்…

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தெற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி கலந்து கொண்டு கிளைக்…

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி, மே31 திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் விக்னேஷ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் பள்ளி வானங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில்…

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு விழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பழையபாளையம கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு பழையபாளையம், அழகாபுரி, சத்திரப்பட்டி, தாதப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும்…