சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி
திருச்சி, ஜுன் 3 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலையில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமின்றி ஓட்டுனர்…