அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் : பா.ஜ.க.வினர் கைது

திருச்சி, மே 30 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் தனபால் மணி கந்தசாமி ஆகிய நால்வரையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில்…

மனநலம் பாதித்தவரை தாக்கி போலீசார்: கிராம மக்கள் மறியல்

திருச்சி, மே 30 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆடல் - பாடல் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண ஏராளமானோர் குவிந்திருந்த நிலையில் ஆணையூர் பகுதியை சேர்ந்த…

கோவில் விழாவில் ஆபாச நடனம்: டி.எஸ்.பி.யிடம் புகார்

திருச்சி, மே 30 திருச்சி மாவட்டம் , மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளது பழைய கோட்டை மேத்தக்கான்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழா கடந்த 25 ஆம் தேதி நடந்தது. இதனையொட்டி, அன்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை…

நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, மே 30 திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் ராஜகுரு (50). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் திருச்சி…

சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் நேற்றிரவு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற புள்ளி ஆண் மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தது தச்சங்குறிச்சி மற்றும் எம் ஆர்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மகா அபிஷேகம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் இன்று நடைபெற்றது. மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இத்தனை நாள்களாகக் கொளுத்திய…

அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ரவுண்டானாவில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ,கொலை, கொள்ளை,வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட…

பளூரில் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மாவட்டம்  சமயபுரம் அருகே பளூரில் அதிமுக மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் புதிய உறுப்பினர் சேர்த்தல், பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பூத் கமிட்டி மகளிர் குழு, பாசறை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

புதிய ஊராட்சி மன்றஅலுவலக கட்டிடம்: அமைச்சர் கே.என்.நேரு திறப்பு

திருச்சி, மே 29 திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், அம்மாபேட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…

பன்னாங்கொம்பு மாரியம்மன் கோவில் பால்குட விழா

திருச்சி, மே 29 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 23 ஆம் தேதி காப்புகட்டுதலுடன் துவக்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு சமூகத்தினர் சார்பில் தினசரி மண்டகப்படி நிகழ்ச்சிகள்…