மிக மோசமான சாலையை சீரமைக்க இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உத்தரவு

திருச்சி, மே 31 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 14 தேரடி பஜார் தைலா சில்க்ஸில் இருந்து மலைக்கோட்டை செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனை இன்று ஆய்வு செய்த கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சாலையை…

சிறப்பு தூர்வாரும் பணி: நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு

திருச்சி, மே 31 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் சோழமாதேவி உய்யக்கொண்டான் எல்லக்குடி, குவளைவாய்க்கால் வாய்கால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர்…

அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

அஇஅதிமுக உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் இலால்குடி சட்டமன்ற தொகுதி,புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக ஊட்டத்தூர் ஊராட்சிகளில் இன்று காலை 10 மணி அளவில்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில்...…

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது : அமைச்சர் பேச்சு

திருச்சி, மே 31 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய திமுகவின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் புத்தாநத்தம் தனியார் திருமண மகாலில் ஒன்றியச் செயலாளர் ராமசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்…

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்: போக்குவரத்து பாதிப்பு

திருச்சி, மே 31 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டிப்பர் டிராக்டர் வண்டியை ஓட்டுநர் கண்ணன் என்பவர் எடுத்துக்கொண்டு உப்பிலியபுரத்திலிருந்து வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள…

வெயிலின் தாக்கத்தை சமாளிக்கபோக்குவரத்து காவலர்களுக்கு குடை வழங்கல்

திருச்சி சரக காவல் துணைத்தலைவர் A.சரவணசுந்தர்,  தற்போதுள்ள வெயிலின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி காவல் சரகத்தில் உள்ள 5 மாவட்ட போக்குவரத்து பிரிவினருக்கும், திருச்சிராப்பள்ளி - 9, கரூர் அரியலுார் -2, பெரம்பலுார்-3…

தூய்மைக் காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திருச்சி, மே 30 திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சனமங்கலம் ஊராட்சியில் அமையவுள்ள 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் அமைக்க விதைகளை மணப்பாறை ஊராட்சி…

அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி, மே 30 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ப.குமார் தலைமையில் கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் அசூர், பூலாங்குடி, போலீஸ் காலனி ஆகிய ஊராட்சியில் நடைபெற்றது. இதில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய…

கலைஞர், அன்பில் தர்மலிங்கத்துக்கு சிலை: மாமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

திருச்சி, மே 30 தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த கலைஞருக்கும், முன்னாள் அமைச்சர் மறைந்த அன்பில் தர்மலிங்கம் ஆகியோருக்கு மாநகராட்சி கூட்டம் அரங்கில் சிலை வைக்க மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் வேண்டுகோள் விடுத்தார்.…

கலைஞர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது: தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி, மே 30 கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கழக முதன்மைச்…