முசிறி நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரம் நடுவிழா…

முசிறி நகராட்சி அலுவலகத்தில் பொது மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரம் நடுவிழா நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவகுமார் தலைமை வகித்தார்.…

இத்தனை விஷயங்கள் துறையூரில் இல்லை…அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய அண்ணாமலை..

துறையூரில் ஒரு அரசு கல்லூரி இல்லை.. ரயில் நிலையம் இல்லை.. புதிய பேருந்து நிலையம் இல்லை.. அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய அண்ணாமலை.. திருச்சி மாவட்டம் துறையூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில்…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நெடுங்கூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் மீது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெடுங்கூரில் உள்ள…

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்…

திருச்சியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்... திமுக அரசின் நான் முதல்வன், களத்தில் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து மக்களுடன் முதல்வர் என்ற புதிய…

கலைக்காவிரியில் பயின்று முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள்…

ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் இரண்டாம் பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று தலைமைத் தாங்கி பட்டங்களை…

நண்பனின் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மதி என்கிற மதியழகன் (வயது 53). இவர் அதே பகுதியை சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் மாதவன் என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெட்டி…

லாரியிலிருந்து தவறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு…

இருங்களூரில் லாரியிலிருந்து தவறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள அரிசி குடோனில் லாரியிலிருந்து தவறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார். .இருங்களூரில் அரிசி குடோன்…

தா.பேட்டையில் சூரசம்ஹாரம் விழா…

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு தா.பேட்டை காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலில் முகூர்த்த கால் நடுதல், மதுரைவீரன் சுவாமி கோயில்…

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலையை உடைப்பு-மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரெட்டி மாங்குடி கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவ சிலையை மீண்டும் உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகள். மாவட்ட எஸ்பி வருண்குமார் நேரில் சென்று ஆய்வு…

திமுக இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி….

திமுக இளைஞர் அணி சார்பில் இருசக்க வாகன பேரணியில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வீர பத்திரன்  தலைமையில் கண்ணனூரில் சிறப்பான வரவேற்பு! திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில்…