மென்பொறியாளர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
திருச்சி பிப் 15 கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை சிடிஎஸ் மென்பொருள் நிறுவனத்தில், மென்பொறியாளராகவீட்டில் இருந்தபடியே பணிபுரிபவர் ஷேக்தாவூத் (37).
திருச்சி பீமநகர், நியூ ராஜா காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…