பேரறிஞர் அண்ணா நினைவு நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

திருச்சி, பிப்.2 திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாளை (03.2.2023) காலை 7.15 மணி அளவில்…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைபள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாணவர் களுக்கான தன்னம்பிக்கை பயிற்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு…

ஈ.பி.எஸ்.க்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன் – அண்ணாமலை பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளார். அவர் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள தலைவர்களிடம்…

லால்குடி பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

திருச்சி, பிப்.1 திருச்சி மாவட்டம்,  லால்குடி வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நகர், மாந்துறை, வாளாடி, திருமங்கலம், எசனைக்கோரை,…

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர் விடுதி : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவர்களுக்கான தங்கும் விடுதியை தமிழக பள்ளி கல்வி  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

திருவெறும்பூர்சட்டமன்ற மேம்பாட்டு நிதி மற்றும் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவி என ரூபாய் 9 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை56 பேருக்கு மாண்புமிகு  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி…

மணவை கிங் ஜே.சி.ஐ. சார்பில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு திருக்குறள் பரிசு

திருச்சி, ஜன.31  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணவை கிங் ஜேசிஐசார்பில் நான்கு சக்கர வாகனம் சீட்டு பெல்ட் அணிந்தவர்களுக்குகு, இரண்டு சக்கர வாகனம் தலைக்கவசம் அணிந்து வருவருக்கு திருக்குறள் புத்தகம் பரிசு வணங்கப்பட்டது. இரண்டு சக்கர…

திருச்சி பன்னாட்டு விமானநிலை குழு உறுப்பினர்கள் கூட்டம்

திருச்சி, ஜன.31  திருச்சி  பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. விமான நிலைய குழுவின் தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையருமான சத்யப்பிரியா தலைமையில் விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணி முன்னிலையில் திருச்சி…

மேயர் பொறுப்புணர்ந்து பணியாற்ற வேண்டும்: மாமன்ற உறுப்பினர் பேச்சு

திருச்சி, ஜன.31 திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணைமேயர் திவ்யா, ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி 43 ஆவது வார்டு உறுப்பினர் ந.செந்தில் பேசுகையில்,…

சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி, ஜன.31 திருச்சி மாவட்டம்,திருவெறும்பூர் வட்டம், குவளாக்குடி கிராமத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சிர் பிரதீப்குமார் அரசு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை…