தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினவிழா விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜன.31 திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தொழுநோய் எதிர்ப்பு தினவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.

தேசிய பெண் குழந்தைகள் தின விழா உறுதி மொழி ஏற்பு

திருச்சி, ஜன.31 திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்

திருச்சி, ஜன.31 திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள்…

மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு மணவை கிங்ஸ் ஜே.சி.ஐ. உறுதி மொழி ஏற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை மணவை கிங்ஸ் ஜே.சி.ஐ சார்பாக உறுதிமொழி ஏற்றப்பட்டது தேசதந்தை மகாத்மா காந்தி அவர்கள் நினைவு நாளில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து, உறுதி மொழி எடுத்து…

கூலித்தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் வாலிபரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். ஊட்டத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான வாலிபர். இவருக்கு…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா 5 ம் நாள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் 5 ம் நாளில் அம்மன் மர ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைப்பெற்றது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்…

சாலை விபத்தில் உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியருக்கு மாணவ, மாணவிகள் கண்ணீர் அஞ்சலி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி திருச்சி துறையூர் புறவழிச்சாலையில் மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் பண்டாரிநாதன் தெருவை…

நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் 2022 - 23 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி குறித்து பண்ணை பள்ளி வகுப்பு வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயராணி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை…

மது போதையில் வாகனம் ஓட்டியதால் காவல்துறையினர் அபராதம் விதிப்பு: தொழிலாளி தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேட்டுப்பட்டி அண்ணா நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். நேற்று மேட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது…

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம்

திருச்சி, ஜன.31 திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முசிறி கோட்டாட்சியர் மாதவன் தலைமை வகித்தார்.வட்டாட்சியர்கள் முசிறிசண்முகப்பிரியா,தொட்டியம் ஞானமிர்தம் மற்றும் அரசு துறை…