சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச விழா 8ம் நாள்
திருச்சி, பிப்.3: தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிர சித்தி பெற்ற தலமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் திகழ்கிறது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லா மல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்தி…