ரூ.11.85 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர்கள் வழங்கினர்

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி கலையரங்கத்தில் இன்று (25.01.2023) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 1988…

நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு  திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 23.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக…

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் தை தெப்போற்சவ பெருவிழா

                                                                       அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் திருவானைக்கோவில்                                                                         தை தெப்போற்சவ…

உளுந்து விதைகள் – இடுபொருட்கள் முழு மானியத்தில் வழங்கல்

திருச்சி, ஜன.25 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராம ஊராட்சியில் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி வழிகாட்டுதலின்படி, சிறுகமணி கே.வி.கே மூலம் உளுந்து பயிரில் தொகுப்பு முன்னிலை செயல் விளக்க திடல்…

கிணற்றில் மூழ்கி பலியான சிறுவன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில்மகேஸ் நேரில் ஆறுதல்

திருச்சி, ஜன.25 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில்மில் பர்மா காலனியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் (10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் விடுமுறை தினமாக இருந்ததால்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் அளித்த காணிக்கைகள் எண்ணும் பணி தொடக்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்  செ. மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் திறக்கப்பட்டு திருச்சி மண்டல உதவி ஆணையர் ம.லட்சுமணன் மேற்பார்வையில் திருக்கோயில்…

அரியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்.கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளத்துப்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ரூபாய் 799 இலட்சம் மதிப்பீட்டில்…

சாலையை கடக்க முயன்றவர் மீது லாரி மோதியதில் படுகாயம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதிய விபத்தில் இரண்டு கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தார். லால்குடி அருகே அன்பில் மங்கம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான…

தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து : இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலை மேம்பாலம் தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம்…

உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கியது

மாகாளிகுடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கியது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் உள்ள மாகாளிகுடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலில் வருகின்ற 27…