ஆளிநர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய மாநகர காவல் ஆணையர்

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா பொங்கல்” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகர பொதுமக்கள் பாதுகாப்புடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட மாநகரம் முழுவதும் சுமார் 1500 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும்…

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் S.K.மஹாலில் இன்று(14.01.2023) நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய…

தெற்கு மாவட்ட தி.மு.க விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

திருச்சி திருவெறும்பூர்  தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் விவசாய அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டம் தி மு க திருவெறும்பூர் தொகுதியில் விவசாய அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல்…

வாளாடியில் சாலை பாதுகாப்பு வார விழா

வாளாடியில் 34 வது சாலை பாதுகாப்பு வார விழா.தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு வாகன அணிவகுப்பு பேரணி. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடியில் 34 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி…

வாலிபரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயற்சி; போலீசாரை கண்டதும் வெடிகுண்டு வீச்சு-2 பேர் கைது

திருச்சியில் நள்ளிரவில்வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி பணம் பறிக்க முயன்ற போது, போலீசார் வந்ததால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தேவேந்திரகுல…

திருச்சி மத்திய சிறைவாசிகள் பயிரிட்ட கரும்புகள் அறுவடை

திருச்சி, ஜன.14.திருச்சி மத்திய சிறை வளாகத்தில் 2 ஏக்கர் நிலத்தில் கைதிகள் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர். பொங்கல் பண்டிகைக்காகவே இதனை சாகுபடி செய்திருந்த கைதிகள் 20 பேர் நேற்று கரும்பை அறுவடை செய்திருந்தனர். சிறைத்துறை டி.அ.ஜி.…

கலையூறும் காவிரி – 23 கலைவிழா

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியும் தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய கலையூறும் காவிரி - 23 கலைவிழா இரண்டாம் நாளில் ராதிகா வைரவேலின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது. பக்கவாத்தியம் மிருதங்கம் திரு.பிரேம்குமார், வயலின் முனைவர்…

ஸ்ரீ லலிதா மானிய பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த திருஈங்கோய்மலையில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதா மானிய பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மாதாஜி சரஸ்வதி தலைமையில நடைபெற்றது. அரசு உதவி பெறும் இப்பள்ளியில் 205 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இப்பள்ளியின் மாதாஜி…

 எம்.ஐ.டி வேளாண் கல்லூரி  நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு  விழா

திருச்சி மாவட்டம் முசிறி எம்.ஐ.டி வேளாண் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு நாளான நேற்று மங்களம் ஊராட்சியில் உள்ள கோவில்கள் மாணவர்களால் சுத்தம் செய்யப்பட்டு முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிறைவு…

தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

. திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் சார்பில் தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்…