சமயபுரம் சந்தையில் ஆடுகள் விலை உயர்வால் விற்பனை மந்தம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆடு வாரச்சந்தையில் ஆடுகளின் விலை உயர்வால் விற்பனை மந்தம். கொள்முதல் செய்யாமல் திரும்பிச் சென்ற வியாபாரிகள்.
சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் ஆடு வார சந்தை…