மணப்பாறை அருகே கோலாகலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆவாரங்காடு என்ற இடத்தில் உள்ள பொன்னர் சங்கர் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு விழா தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெறுகிறது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, சோலையம்மாபட்டி, கீரணிப்பட்டி ஆகிய நான்கு கிராம மக்களால்…