அரசு பேருந்து மோதி பள்ளி சிறுவன் படுகாயம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அட்டலாப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் ரித்தீஷ் ( 8) இவர் முசிறியிலுள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார், வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து தனது சகோதரி சுதர்சனா என்பவருடன் முசிறி…

பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் சீர் சேர்த்தல் நிகழ்ச்சி

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு திருக் குறளினை சீர் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலை…

எம்.ஐ.இ.டி கல்லூரியில் பெண்கள், குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம், நவல்பட்டு குண்டூர்  எம்.ஐ.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் அந்தோணி ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. குழந்தை நலக்குழு…

சூரிய பொங்கல் வைத்து கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்

தமிழர்களின் பாரம்பரியத்தை நிலை நிறுத்தும் பொங்கல் விழா. தொலைநோக்கி வழியாக சூரியனை நேரடியாக கண்டு களித்து சூரிய பொங்கல் வைத்து கொண்டாடினர்.கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாக கொண்டாட்டம். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புத்தனாம்பட்டி…

பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர்

திருச்சி மாவட்டம் , முசிறி ஊராட்சி ஒன்றியம், குணசீலம் ஊராட்சி மன்றத் தலைவர்  குருநாதன்,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர், பணிதளப் பொறுப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள், OHT ஆப்பரேட்டர்கள், மற்றும்…

கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா : ஆலோசனை கூட்டம்

கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் அவர்களின் 106.வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்.. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வது குறித்தும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை கூட்டமானது.. திருச்சி புறநகர்…

பெண்கள் பூப்பந்தாட்டப் போட்டியில் தேசியக்கல்லூரி முதலிடம்

திருச்சி, ஜன.12 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெண்கள் பூப்பந்தாட்டப் போட்டி ஜன. 10, 11 ஆம் தேதிகளில் மன்னார்குடி எஸ்.டி.இ.டி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற 9 மாவட்டங்களிலிருந்து சுமார் 17 கல்லூரி…

மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கோரி மனு

மணப்பாறை வட்டாட்சியர் வளாகத்திற்குள் பொதுகழிப்பிடம், பொதுமக்கள் ஓய்வறை, குடிநீர் வசதி ஆகியவை செயல்படுத்தகோரி CPI(ML) கட்சியின் நகர செயலாளர் பி, பாலு தலைமையில் நகரகுழு உறுப்பினர் மெக்.எஸ்.இளையராஜா முன்னிலையில் வட்டாச்சியரிடம் மனு கொடுத்தனர்.…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

திருச்சி மாநகராட்சி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்  தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காவேரி நகரில் உள்ள சத்துணவு கூடத்தை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தல் பணியையும்,  பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும்…

திருநெடுங்களநாதர் கோயிலில் வாராகி அம்மனுக்கு 11வகை அபிஷேகம்

துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் பஞ்சமி திதி முன்னிட்டு வாராகி அம்மனுக்கு 11வகை அபிஷேகமும் கலச அபிஷேகம் மூல மந்திர ஜெபம் மஹாதீபாரதனை நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை…