பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்சி, ஜன.10 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம்,…

பொங்கல் பரிசுத் தொகுப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜன.10 திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வளநாடு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்…

ஆசிரியராக மாறிய மாவட்ட ஆட்சியர்

திருச்சி, ஜன.10 திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வளநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, வகுப்பறைக்குச் சென்று பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி, கல்வி…

கவர்னரை கண்டித்து தி.மு.க. மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன.10 தமிழ்நாட்டை மதிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி திருச்சி பிஷப்கல்லூரி அருகே தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (10.01.2023) நேரில் பார்வையிட்டு…

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பயிலங்கம்

திருச்சி ஜமால் முகமது கல்லூரி (மகளிர்கள்) மாலை நேரப் பிரிவின் சார்பில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பயிலங்கம் நடைபெற்றது நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் .கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். தண்ணீர்…

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபர் சாவு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தென்காலில் உள்ள லால்குடி அரியலூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். லால்குடி…

பூவாளூர் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் நிறுத்தம். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பூவாளூர் துணை மின் நிலையத்திற்கு…

ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி விழா

ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி விழா நடைபெறுவதன் நோக்கம் தெரியுமா ? சோழ மன்னனின் படை தளபதியாக இருந்து பின்னர் சிற்றசராக முடி சூட்டப்படவர் திருமங்கை மன்னன். பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டு பெருமாளின் பக்தர்களுக்கு…

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் வெள்ளி விழா நிகழ்வு

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி  வெள்ளி விழா நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு.S. ஆரோக்யராஜ், பாளையங்கோட்டை மேனாள் ஆயர் A. ஜுடு பால்ராஜ், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு.தாமஸ் பால்சாமி, திருச்சி மறைமாவட்ட…