வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னை கன்றுகள் வழங்கல்

திருவாசியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னை கன்றுகள் வழங்கினர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் இன்று மண்ணச்சநல்லூர் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின்…

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே நம்பர் 2 கரியமாணிக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வாத்தலை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பெரியமணி பணிபுரிந்து வருகிறார்.இவர் வழக்கம்போல் நேற்று ரோந்து…

பெண் குழந்தையை விற்ற வழக்கில் வக்கீல் உட்பட மேலும் 3 பேர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெண் குழந்தையை விற்ற வழக்கில் குழந்தையின் தாயை கைது செய்த நிலையில் அதற்கு உடைந்தையாக இருந்த வக்கீல் உட்பட மேலும் மூன்று பேர் போலீசார் கைது செய்தனர். லால்குடி அருகே மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்…

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூரில் உள்ள லால்குடி செங்கரையூர் சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா கொறைகுலி பகுதியைச்…

மணப்பாறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

மணப்பாறை ஜன 9   2. 19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு 09.01.2023 இன்று முதல் விநியோகம் , குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை…

பொங்கல் பரிசுத் தொகுப்பு மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் வழங்கினார்

தமிழர் திருநாள் பொங்கல் நன்நாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி திருவெறும்பூர்…

பொங்கல் பரிசுத் தொகுப்பு மேயர் மு.அன்பழகன் வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் இன்று (09.01.2023) தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற உறுப்பினர்…

போக்குவரத்து விதிகளை மீறிய 1300 நபர்கள்வழக்குகள் பதிவு

திருச்சி மாநகரில் இன்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டியவர்கள் மீது சுமார் 1300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா உத்தரவின் பேரில் சாலை…

சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு நடை ஓட்ட போட்டி

திருச்சிராப்பள்ளி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா (நீதிமன்றம்) அருகில் 6ஆவது சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (08.01.2023) நடைபெற்ற நடை ஓட்ட பேரணியை மாவட்ட ஆட்சித்…

அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு

இனாம் குளத்தூர் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று 8.1.2023 ஞாயிறன்று முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் இந்தாள் மாணவர்களில் தனித்திறன் மிக்க மாணவர்களுக்கு பரிசளிப்பு,இன்னாள் முந்நாள் ஆசிரியர்களை கௌரவித்தல்…