நாணயங்களும் நாடுகளும் சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் நாணயங்களும் நாடுகளும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நாணயவியல்…

ரயில் தண்டவாளத்தை கடந்த வாலிபர் ரயில் மோதி உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் திருச்சி மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லால்குடி அருகே வாளாடி புது ரோடு கீழத் தெருவை சேர்ந்தவர்…

திருப்பைஞ்சீலியில் மோட்டார் பைக் மாயம்-மர்ம நபர்கள் கைவரிசை..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி கடைவீதியில் உள்ள மைசூர் காபி கடை அருகே நிறுத்தி இருந்த மோட்டார் பைக் திடீரென மாயமானது. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள். மண்ணச்சநல்லூர் அருகே சுனைபுகநல்லூரை சேர்ந்தவர் 33 வயதான…

மது பாட்டில்கள் கடன் கொடுக்க மறுத்த விற்பனையாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 பேர் கைது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மது பாட்டில்கள் கடன் கொடுக்க மறுத்த விற்பனையாளரை அரிவளால் வெட்டிய வழக்கில் 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். சமயபுரம் நால்ரோடு பகுதியில் இரண்டு அரசு மதுபான…

பிள்ளைகளிடம் அத்துமீறிய இரண்டாவது கணவர்- வெட்டி கொன்ற மனைவி…

முசிறி அருகே பெண் பிள்ளைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டாவது கணவனை, மனைவி கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபு (30). பண்ருட்டி அருகே உள்ள…

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஓட்ட பேரணி…

திருச்சி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா (நீதிமன்றம்) அருகில் 6ஆவது சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று  நடைபெற்ற நடை ஓட்ட பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட ஆலோசனை கூட்டம்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் பாலக்கரையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் சேக் முகமது கவுஸ் கிராத் ஓத, மாவட்ட செயலாளர் சையது…

பருவமழை நீர் சேகரிப்பு குறித்து கலந்துரையாடல்

திருச்சி, ஜன.7 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பச்சைமலையில் பருவமழையின் போது வீணாகும் நீரை சேமித்து ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் சேமிப்பது குறித்து விரிவான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மாவட்ட வன அலுவலர் கிரண்…

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.48 கோடி கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்

திருப்பைஞ்சீலியில் 127 குழுக்களுக்கு ரூ.2.48 கோடி கடன் தள்ளுபடி சான்றிதழ்களை எம்எல்ஏ கதிரவன் வழங்கி தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட திருப்பைஞ்சீலியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க…

சந்தானம் வித்யாலயா பள்ளியில் கிரிக்கெட் வீரர் தினேஷ்கார்த்திக்

சந்தானம் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் விளையாட்டு மைதானத்தை 04-03-2022 அன்று இந்திய கிரிக்கெட் வீரர் திரு. தினேஷ் கார்த்திக்  திறந்து வைத்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ், அர்ச்சுனா விருது பெற்ற தீபிகா…