தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து மாணவர்கள் மறியல்

திருச்சி, ஜன.7 திருச்சி மன்னார்புரம் பகுதியிலுள்ள தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரி விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து விடுதி மாணவர்கள் கல்லூரி முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும்…

சமயபுரத்தில் டாஸ்மார்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மார்க் கடையில் கடனுக்கு மதுபாட்டில்கள் தராததால் ஆத்திரமடைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் டாஸ்மார்க் ஊழியரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட்டம். சமயபுரம் நால்ரோடு…

பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள உத்தமர் கோயில் மேம்பாலத்தில் மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் சேலம் மெயின் ரோடு…

வைரமுடி சேவையில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் இராப்பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று (6.1.2023) ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாற்றப்படும் வைரமுடி அணிந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி…

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில்…

தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சிலுவைப்பட்டி கிராமத்தில் தனது சொந்த தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்சியவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். புள்ளம்பாடி அருகே சிலுவைப்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில்…

சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி, ஜன.6 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஸ்ரீதனலட்சுமி மகாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…

திருநெடுங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிசேஷகம்

திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமசுந்தரி மாணிக்கவாசகர் 9 மணி அளவில் 16 வகையான அபிஷேகங்கள் மஞ்சப்பொடி திரையப்பொடி பால் தயிர் இளநீர் தேன் பஞ்சாமிர்தம் சந்தனம்ஆகிய அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றது…

மிளகு பாறையில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…

மாயமான வாலிபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தகுடியை சேர்ந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான நிலையில் புள்ளம்பாடி வாய்க்காலில் அழுகிய நிலையில் சடலமாக போலீசார் மீட்டனர். உளுந்தகுடியைச் சேர்ந்தவர் குமார்.இவரது மகன் 27 வயதான…