தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி கடைவீதி மற்றும் பூனாம்பாளையம் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பைஞ்சீலி…

100 நாள் வேலை கேட்டு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

திருச்சி, ஜன.4 திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுக்கா புத்தாநத்தத்தில் 100 நாள் வேலை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் செய்தனர். மணப்பாறை ஒன்றியம் புத்தாநத்தம் ஊராட்சியில் 20 கிராமங்கள் உள்ளன இக்கிரமங்களின் நடைபெற்று…

கரும்பு கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் : மாவட்ட ஆட்சியர்

திருச்சி, ஜன.4 பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. கரும்பு கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும் என்றும், இடைத்தரகர்களை நம்ப வேண் டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார். திருச்சி…

சாலை விபத்தில் வாலிபர் பலி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மேட்டுப்பட்டி சாலைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாஸ்கர் (22).இவர் முசிறிக்கு சொந்த வேலையாக வந்துவிட்டு மீண்டும் பைக்கில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பைக் சாலை ஓரத்தில் இருந்த புளிய…

முசிறிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

தொட்டியம் அருகே திருவேங்கடபுரம் கொசவம்பட்டி வெங்காய பட்டி தொட்டியம் வழியாக முசிறிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்தை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் துவக்கி வைத்தார்.

திருச்சி மாநகர முதல் பெண் காவல் ஆணையர் பொறுப்பேற்பு

திருச்சி, ஜன.4 திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்களாக ஏற்கெனவே 31 ஆணையர்கள் பணியாற்றிய நிலையில், திருச்சி மாநகரத்தின் 32 ஆவது ஆணையராகவும் முதல் பெண் ஆணையராகவும் சத்யபிரியா ஐ.பிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சி மாநகரத்திற்கு முதல்…

மத்திய மண்டல ஐ.ஜி பொறுப்பேற்பு

திருச்சி, ஜன.4 தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசானது முதல் கட்டமாக 25க்கும் அதிகமான ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றிய கார்த்திகேயன் மத்திய மண்டல…

கலைத் திருவிழா போட்டி : அரசு பள்ளி மாணவர் சாதனை

லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்று சாதனை. திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் லோகேஸ்வரன் மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில்…

காவிரி குடிநீர் குழாயை உயர்த்தி அமைக்க சி.பி.ஐ கோரிக்கை

ஜன4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை அளிப்பு:- மணப்பாறை சர்ச் காம்ப்ளக்ஸ் முன் உள்ள கழிவுநீர் செல்லும் பாதையில் மதுரை ரோட்டில் இருக்கும் மேல் நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் பைப்பையும் எதிர்புறத்தில்…

மலைக்கோட்டையில் சிவ பண்டிதர் புடைப்புச் சிற்பம்

சிராப்பள்ளி குன்றில் சிவ பண்டிதர் புடைப்புச் சிற்பம் பொதுமக்களும் வரலாற்று மாணவர்களும் பார்க்க இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உச்சிப்பிள்ளையார் திருக்கோவில் மலைக்குன்றில் சிவ…