அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உபகரண பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளி உபகரண பொருட்களை எம்எல்ஏ வழங்கினார். ‌பெருவளப்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி…

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1டோல்கேட் உள்ள சேலம் பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர். விருதுநகர் மாவட்டம் சூளைக்கரைமேடு, நகர் பகுதியைச்…

சிறுதானிய உணவு திருவிழா

திருச்சி, ஜன.6 திருச்சி கலை யரங்கத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நேற்று சிறுதானிய உணவு திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிய மன அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை…

ரூ.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜன.6 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…

வெள்ளி விழா ஆண்டில் கலைக்காவிரி

கலைக்காவிரியின் 25-ஆம் ஆண்டு - வெள்ளி விழா 7.1.2023- 8.1.2023 “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து” எனும் உலகப் பொதுமறைக்கேற்ப திருச்சி மலைக்கோட்டை மாநகரின் பெருமைக்கும் புகழுக்கும் மகுடமாகத் திகழ்வது…

முசிறி அருகே 781 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சி பட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்கி விநாயகம், காவலர் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சி…

பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி

திருச்சி, ஜன.5 திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 6 வயது முதல் 12 வயது வரையுள்ள பள்ளி வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லா,  இடைநிறை மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள்…

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருச்சி, ஜன.5 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியினை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்…

வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துக்கு அபராதம் விதிப்பு

திருச்சி, ஜன.5 திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோவில் அருகே ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற புதுச்சேரி…

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிப்பு

திருச்சி, ஜன.5 வேளாங்கண்ணியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை (வண்டி எண் 06036) வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ரயிலை நீட்டிப்பு செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை…