வைகுந்த ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தின் 4ஆம் திருநாள்
வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து நான்காம் நாள் உற்சவத்தில் முத்து சாய கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் - "ரங்க ராஜா - ரங்க பிரபு" என்கிற கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்த பக்தர்கள் ...
அகண்ட காவிரியும் அதன் கரைகளை அழகு…