முசிறி- தா.பேட்டையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்

முசிறி மற்றும் தா.பேட்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்  அமைச்சர் நேரு கலந்து கொண்டு 29ந்தேதி தேதி திருச்சிக்கு வருகை தரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு…

மது போதையில் குளத்தில் தவறி விழுந்த இருவர் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் உள்ள சிவன் கோயில் அருகில் உள்ள குளத்தில் மது போதையில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். லால்குடி எல். அபிஷேகபுரம் மேல தெருவை சேர்ந்தவர் சேகர்(62). அதேபோல் வாளாடி…

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பெருவளப்பூரில் மின்மோட்டார் அறையில் படுத்து இருந்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பம்.…

வைகுந்த ஏகாதசி திருவிழா பகல் பத்து 5ஆம் திருநாள்

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவத்தில் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் திரு மார்பில் விமான பதக்கதுடன் எழுந்தருளிய நம்பெருமாள் - திருவரங்கனின் எழில்மிகு அழகை காண குவிந்த பக்தர்கள்... காவிரியும் கொள்ளிடமும் கூடும்…

இலவச ஆம்புலன்ஸ் சேவை : சோழிய வெள்ளாளர் சங்கத்தினர் தீர்மானம்

முசிறி, டிச,26 முசிறியில் சோழிய வெள்ளாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்ட ஆலோசகர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயல் தலைவர் டாக்டர்…

முசிறியில் சோழிய வெள்ளாளர் சங்கம் கூட்டம்

முசிறி,டிச.26- திருச்சி மாவட்டம் முசிறி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழிய வெள்ளாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டாக்டர் வி.ஜே.செந்தில்குமார் தலைமை வகித்தார். தொட்டியம் தியாகராஜன், மருதை வழக்கறிஞர்,…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட காவேரி நகரில் பாதாள சாக்கடை நடைபெற வேண்டிய பணியையும்,  பர்மா காலனி சிறுவர் பூங்கா அருகில் சாலைப் போடும் பணியையும்,  பர்மா காலனி அண்ணா தெருவில் சாலைப் போடும் பணியையும், காட்டூர் காவேரி நகர் மெயின்…

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வாழ்த்து

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா போட்டி நடைபெற்றது.இதில் பேச்சுப்போட்டி, கட்டுரை நடனம், இசை, ஓவியம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்…

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முதலுதவி மையம்

திருச்சி 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் பெருமைக்குரியதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எல்லாம்…

திருச்சி விமான நிலையத்தில் 46 இலட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு ஆண் பயணி உடலில் மறைத்து தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.…