பாரத சாரண, சாரணியர் இயக்க பெருந்திரள் அணி நிறைவு

திருச்சி, டிச.5 தமிழ்நாட்டில் சாரண இயக்க பயிற்சி முகாம்கள், பெருந்திரளணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மண்டலங்களை சேர்த்து 10 மாவட்டங்களில் 40 சாரண மாவட்டங்கள் உள்ளடக் கிய கிழக்கு மண்டல பெருந் திரளணி…

சர்வதேச மண் தினம்

திருச்சிராப்பள்ளி தென்னூர் நடுநிலைப்பள்ளி, திருச்சி புத்தூர் கிளை நூலகம், வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து சர்வதேச மண் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை…

தங்கம் வென்ற வீரர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு பாராட்டு

நியுசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஜூனியர் சப்ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற ஷேக் அப்துல்லா, மற்றும் தினேஷ் ஆகியோருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இளங்கோ, தண்ணீர் அமைப்பின் செயலர் கி.சதீஷ் குமார் மாலை அணிவித்து…

முசிறி டி.எஸ்.பி.க்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திருச்சி,டிச.5 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் பெறப்பட்ட 1400 மனுக்களுக்கு 97 சதவீதம் தீர்வு கண்ட முசிறி காவல் கண்காணிப்பாளர் மா.யாஸ்மின் பணியினை பாராட்டி…

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு பாராட்டு

திருச்சி,டிச.5 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 66 கிலோ சப் ஜூனியர் பிரிவில் 4 தங்கப்பதக்கங்களும், ஸ்ட்ராங்மேன்2 மற்றும் டெட் லிப்ட்டில் முந்தைய சாதனையை முறியடித்திருக்கும் திருச்சி வீரர்…

மணப்பாறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர்  மறைந்த  ஜெயலலிதா  அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மணப்பாறை திருச்சி ரோடு மாரியம்மன் கோவில் காந்தி சிலை உட்பட மணப்பாறை முக்கிய வீதியில் உள்ள 6 இடங்களில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து…

காந்தி மார்க்கெட் மீன்சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் அருகே திருவெறும்பூர் செல்லும் வழியில் தினமும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி! கூடுதல் காவலர்களை நியமித்து சரி செய்ய கோரிக்கை திருச்சி டிச 5 திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பிரபலமானது…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நேற்று முதல் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தன…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் : தெற்கு மாவட்ட செயலாளர் மலர்தூவி மரியாதை

முன்னாள் முதல்வர்  புரட்சித்தலைவி அம்மா  6 வது ஆண்டு நினைவு நாளையொட்டி மணப்பாறை நகரம் சார்பாக வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,  ப.குமார் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை…

கல்லக்குடியில் அருள்மிகு கல்லமேட்டு  கருப்பண்ணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

கல்லக்குடியில் அருள்மிகு கல்லமேட்டு  கருப்பண்ணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள அருள்மிகு கல்லமேட்டு  கருப்பண்ணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு…