அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்…

மணப்பாறையில் மிகவும் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் அருகே சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில்…

திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட புதியவஸ்திரங்கள்…..

ஸ்ரீரங்கம் கோயிலில் கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள் , உற்சவர் நம்பெருமாள் , மூலவர் ஸ்ரீ தாயார், உற்சவர் ஸ்ரீரெங்கநாயகித் தாயார்க்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதியவஸ்திரங்கள்,புதிய குடைகள் வருடம்தோறும் கொண்டு வரப்படும்.…

சாலை பயனீட்டாளர்களின் வேண்டுகோள்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் மற்றும் கோட்ட பொறியாளர் மா.நெடுஞ்சாலை துறை அவர்களின் மேலான பார்வைக்கு... சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காவேரி பாலத்தின் இடது புறத்தில்…

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச்…

இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன்,  திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பெண்களை வைத்து…

முசிறியில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது

முசிறி கைகாட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகரில் நடனத்துடன் கூடிய மதுபான பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி மாநகர் மாவட்ட…

அமைச்சர் அன்பில் மகேஸ் பிறந்தநாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கல்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இலக்கிய அணிப் புரவலரும் மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் செந்தில்  ஏற்பாட்டில் புனித அந்தோனியார் முதியோர் இல்லத்தில் அன்னதானத்தை மூன்றாவது மண்டலத் தலைவரும் மாநகர செயலாளருமான…

உப்பிலியபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகரில் நடனத்துடன் கூடிய மதுபான பார் திறப்பதை கண்டித்து போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுவிக்க கோரியும் திருச்சி புறநகர்…

ஜெய்ப்பூரில் ஏ.பி.வி.பி. 68வது அகில பாரத மாநாடு

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ( ABVP ) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் 45 லட்சம் மாணவர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாகும். ABVP -யின் 68வது அகில பாரத மாநாடானது நவம்பர் 25 முதல் 27 வரை இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்…

5 மாவட்டங்களின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சி, கரூர்,அரியலூர் பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள்…