தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறும் அரசுப்பள்ளி மாணவர்கள்
பீமநகர் - மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் R. பிரியதர்ஷன் மற்றும் R. தேவதர்ஷன் ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக திருச்சி வடுகபட்டி ஹாக்கர்ஸ் கிளப்பில் தலைமைப் பயிற்சியாளர்…