தேசிய நூலக வார விழாவில் சிறப்பு சொற்பொழிவு

55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், வாசவி கிளப் எலைட் கப்பிள்ஸ் திருச்சி அமைப்புடன் இணைந்து நாணயங்கள் மூலம் பண்டைய வரலாறு…

பூனாம்பாளையம் அடர்வனக்காடுகள் 3 ஆம் ஆண்டு தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், பூனாம்பாளையம் ஊராட்சியில் 4.25 ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுடன் அமைக்கப்பட்ட மியாவாக்கி எனும் அடர்வனக் காடுகள் 2 ஆண்டு நிறைவடைந்து 3ஆம் ஆண்டு துவக்கத்தை…

என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, நவ.17 திருச்சி மாநகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி 27 ஆவது வார்டு சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பேசுகையில்,…

அங்கன்வாடி அருகே தேங்கி நிற்கும் மழைநீர்

திருச்சி, நவ. 17 திருச்சி முதலியார் சத்திரம் ஆலந்தெரு 50வது வார்டில் உள்ள அங்கன்வாடியில் அருகில் பாதாள சாக்கடை குழி நோண்டும்போது அதை சரியாக மூடாப்படவில்லை. அண்மையில் பெய்த மழை காரணமாக மழை நீர் அங்கு தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு…

ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்சி, நவ.17 தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என். ராமஜெயம்.இவர் 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி, திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற போது…

புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி

திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான வெற்றிச்செல்வன் என்கிற விஜயகுமார் வழக்குரைஞர் சித்ரா இணையரின் புதல்வி கீர்த்தனா.பிகாம்.எல்எல்பி ஹானர்ஸ் சட்டப்படிப்பினை பயில்கிறார். இளம் வயதிலேயே தனது…

சாமவேதீஸ்வரர் கோயிலில் காலபைரவா அஷ்டமி விழா

திருச்சி, நவ.17 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் லோகநாயகி அம்பிகா சமேத சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவர், பைரவர் இரு பைரவருக்கும் உலக நன்மையை கருதி சிறப்பு அபிஷேகம் ஆராதனை அலங்காரம் வடமாலை சாற்றி ருத்ர திரிசதி…

தாலுக்கா அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருட்டு

திருச்சி, நவ.17 திருச்சி தில்லைநகர் 1வது குறுக்கு சாலையைச் சேர்ந்தவர் சிவகுமார் (53). இவர் தனது மோட்டார் பைக்கை லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு அலுவலக வேலையாக சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கை…

தாயுடன் தகராறு சிறுமி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, நவ. 17 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுக்காவை சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி ரமணிகலா. இவர்களது மகள் திவ்யதர்ஷினி(15). முருகேசன் கடந்த 12 வருடத்திற்கு முன்பு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். ரமணிகலா தனது…

காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை

திருச்சி, நவ. 17 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவி மங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(23). இவர் காதலில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு சுமார் 10.45 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள…