முசிறியில் நவீன இயந்திரம் மூலம் சாலையோரம் வளர்ந்திருந்த புல் செடிகள் அகற்றம்
திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டம், முசிறி பைபாஸ் ரோட்டில் நெடுஞ்சாலை துறையினர் நவீன இயந்திரம் கொண்டு சாலை ஓரத்தில் உள்ள புல் மற்றும் முள் செடிகளை அகற்றினர். முசிறியில் நெடுஞ்சாலையின் இரு பக்கமும் வளர்ந்துள்ள புல் மற்றும் சிறு முள் செடிகளை…