ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்ற நால்வர் திருச்சி அகதிகள் முகாமில் அடைப்பு…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த நளினி உட்பட ஆறு பேரை விடுதலை செய்து நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில் விடுதலை பெற்ற முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்தும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்…