ராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டக் குழாயில் உடைப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முத்தரசநல்லூரில் உள்ள ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் தலைமை நீர் ஏற்று நிலையத்திலிருந்து நீர் கொண்டு செல்லும் இராட்சச குழாய் கூடலூர் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணி…

ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் : நல வாரிய தலைவர் பொன்குமார் பேட்டி

திருச்சியில் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நல வாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைந்து சென்றடைந்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றும்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

திருச்சி, நவ.12 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா நேற்று (11.11.2022) திருச்சிக்கு வருகை புரிந்ததையொட்டி அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

அரசு மாணவிகள் விடுதியில் காய்கனி தோட்டம் அமைத்து அசத்தல்

தா.பேட்டையில் அரசு மாணவிகள் விடுதியில் வீட்டு தோட்டம் அமைத்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தா.பேட்டை அரசு மாணவிகள் விடுதியில்…

முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்மா. பிரதீப் குமார், இன்று (12.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,…

வாக்குச்சாவடி முகவர்களுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

கழகத் தலைவர் -வாக்குச் சாவடி முகவர்களுடன் காணொலிவாயிலாகக் கலந்துரையாடல் திருச்சி தெற்கு மாவட்டத்தினருக்கு - மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்!முதல்வர், கழகத் தலைவர் அவர்கள். திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இன்று(12.11.2022) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது. முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்…

அபுதாபி அரண்மனையில் அரசுப் பள்ளி மாணவர்கள்

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் அபுதாபி அரச குடும்பத்தினரின் அரண்மனையையும், ஐக்கிய அரபு அமீரகம் வளர்ச்சியடைந்த வரலாற்றை விவரித்த மின்னொளி விளக்கப்…

காட்டுபுத்தூர் பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி : செயல் அலுவலர் ஆய்வு

காட்டு புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியினை செயல் அலுவலர் ஆய்வு காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. தற்போது மழை காலம் என்பதால் கொசுக்கள் அதிக…