ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் இன்று முதல் பெரியபெருமாள் திருவடி சேவை

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : மூலவர் பெரிய பெருமாளுக்கு தைலகாப்பு சாற்றப்பட்டு திருவடி திரையிடப்பட்டு திருமுகம் மட்டும் பக்தர்களுக்கு சேவை ஆகிவந்தது , தைலகாப்பு உலர்ந்துவிட்டபடியால்  இன்று முதல், ஐப்பசி மாதம் 11-ஆம் தேதி…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை விவசாயிகள் குறைத்திருப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை கூறிவருகின்றனர். இக்கூட்டத்தில் வேளாண் பணித்துறை,…

ஊட்டத்தூரில் இறந்தவரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு

ஊட்டத்தூரில் மீட்ட ஆண் சடலம் அடையாளம் தெரிந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூரில் கடந்த 26 ந்தேதி மீட்ட அடையாளம் தெரியாதா ஆண் சடலத்தின் அடையாளம் போலீசார் விசாரணையில் தெரிந்தது. ஊட்டத்தூரில்…

சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.…

அய்யன் வாய்க்காலில் முதலை நடமாட்டம் என பீதியை கிளப்பும் பழைய வீடியோ

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் உள்ள அய்யன் வாய்க்காலில் முதலை நடமாட்டம் இருப்பதாக பழைய வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் உலாவருவதால் மக்கள் பீதியைடைந்தனர். கடந்த சில வருடங்களாக கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில்…

எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தின விழா

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தின விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள ஈஸ்வரி கலையரங்கில் உலக…

பாலீஷ் போடுவதாக கூறி தங்க நகை ஆசிட்டில் கரைத்த வடமாநிலத்தவர்கள் – காவல்துறை விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார் இவரது மனைவி ராணி சந்திரிகா இவரது மகள் சந்திரகாந்தா வயது 24 இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் தனியார்…

திருச்சி மாநகரில் சாலையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள், 2 பைக்குகளை கைப்பற்றி…

திருச்சி மாநகரத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து, தீவிர புலன்விசாரணை கடந்த 23.10.22ந்தேதி கோவை மாநகரில் நடைபெற்ற…

குப்பை கொட்டும் இடமாக மாறிய ஆங்கிலோ இந்தியன் ரயில்வே கட்டிடம் : பாதுகாக்க கோரிக்கை

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே கட்டிடங்கள் இன்றளவும் பலம் வாய்ந்ததாக இருக்கின்றன. அந்த வகையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் 1897-ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்காக ஒரு…

மணப்பாறையில் பள்ளி அருகிலுள்ள புதரை சுத்தம் செய்ய கோரிக்கை

மணப்பாறை 27 வது வார்டு ,அய்யப்பன் நகர்,மணப்பாறை பட்டி ரோடு சேலஞ்சர்ஸ் வித்யாலயா பள்ளி வாசல் முன் பகுதியில் காலி இடத்தில் புதர்மண்டி பாம்பு போன்ற விசஜந்துகள் அதிகமாக இருக்கிறது விச பூச்சிகளால் அப்பகுதி பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும்…