தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய மாமன்ற உறுப்பினர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்கள் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து தீபாவளி பரிசுகளை பகிர்ந்து கொண்டாடினார். நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு…

முசிறி நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை

முசிறியில் நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு துவக்கி வைத்தார். முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் , மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், …

தொலைநோக்கு திட்ட ஆவணங்கள்: அமைச்சர்கள் வெளியீட்டனர்

திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொலைநோக்குத் திட்ட ஆவணத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு  மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆகியோர் வெளியீட்டு 1115 பயனாளிகளுக்கு…

ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை முடிந்த பின் விவரங்கள் தெரிவிக்கப்படும் டி.ஜி.பி.ஷகில் பேட்டி

திமுக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு :சந்தேகத்திற்கு இடமான வட்டத்தில் உள்ள 20 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த டிஜிபி ஷகில் அக்தர் திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகை : ராமஜெயம் கொலை வழக்கில்…

பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது ரோட்டரி ஜம்புகேஸ்வரம் ஏற்பாட்டின்படி திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். …

விபத்து இல்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பேரணி

.திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் ஒலி, மாசு மற்றும் விபத்து இல்லா தீபாவளியை கொண்டாட மாணவ, மாணவிகள் விழிப்புணர்…

திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் லாரி மோதி விபத்து

திருச்சி, அக். 22 திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவர் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி, புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிச்சென்ற…

சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள ஆடு விற்பனை வாரச் சந்தையில், தீபாவளியினை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகளவில் எதிர்பார்த்த நிலையில் மந்தமாக நடைப்பெற்றது. சமயபுரம் பேரூராட்சி எல்லைக் குட்பட்ட பகுதியான திருச்சி…

காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் கம்மாளத் தெருவைச் சேர்ந்த சுப்ரமணி மகன் 27 வயதான கண்ணன். இவர்…

தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக உதவியாளர் : விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர்…