பூட்டிய வீட்டில் 10 சவரன் நகை- பணம் கொள்ளை

திருச்சியில் பட்டபகலில் பூட்டி இருந்த வீட்டில் 10 சவரன் தங்க நகைகள் 18500 ரொக்கம் திருட்டு - போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி புது தெரு பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன் இவர் திருச்சி துறையூர் சாலையில் மிக்சி…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி் வாலிபர் பலி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். சமயபுரம் அருகே வி…

ஸ்ரீரங்கத்தில் மண்டல அளவிலான பாரம்பரிய ஓவியம் – சிற்பக் கலைக் கண்காட்சி

இன்று கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஸ்ரீரங்கத்தில் மண்டல அளவிலான பாரம்பரிய ஓவியம் மற்றும் சிற்பக் கலைக் கண்காட்சி நடைபெற்றது.திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி செயலாளர் அருட்திரு.லூயிஸ் பிரிட்டோ அவர்கள் துவக்கி வைத்தார். உதவி இயக்குநர்…

மல்பெரி பயிரிடப்பட்டுள்ள வயல்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகுடி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மல்பெரி வயல்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மல்பெரி பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் சாகுபடி முறைகள…

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இயற்பியல்துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம்

சாரநாதன் பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை  குவாண்டம் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இன்ஸ்ட்ருமென்டேஷன்…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளம் ரோபாட்டிக்ஸ் தொழில் முனைவோர் பயிற்சி

இளம் ரோபாட்டிக்ஸ் தொழில் முனைவோர் பயிற்சி தொடக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு . திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மலேசிய நிறுவன நிதி உதவியுடன்…

 மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் தனியார் அரிசி ஆலை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். லால்குடி அருகே செம்பரை தெற்கு தெருவை சேர்ந்தவர் 52 வயதான ரமேஷ் குமார்.இவர் பூவாளூரில் உள்ள…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காவேரி நகர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும்,காவேரி நகரில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியையும், …

லால்குடியில் நடைபெற்ற அதிமுக 51வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம்

அதிமுக பொன் விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம், திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷிஸ்வரர் சிவன்கோவில் அருகில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர்…

பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட மரங்கள் நடவு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், துலையாந்தம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட செம்மரம், மகாமனி, மலைவேம்பு உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்படுவதை மாவட்ட…