மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை : இனிகோ இருதயராஜ் எம்.எல்.எ. வழங்கினார்
புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கும் விழாவானது இன்று நடைபெற்றது இதில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை…