உயர்மின் விளக்கு கோபுரம்: பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

திருச்சி, ஆக.24  திருவெறும்பூர் தொகுதி அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 16 ல் விஷ்வாஷ் நகர் இரண்டாவது வீதிதியில் மாநகராட்சி பொது நிதி ரூபாய் 7 இலட்சம் மதிப்பிட்டில் உயர் மின் விளக்கு கோபுரத்தை வார்டு மாமன்ற உறுப்பினரும் மண்டலம் மூன்றின்…

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா நடைபெற்றது. NSS, YRC, RRC, பாலின மன்றம், தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம், நுகர்வோர் மன்றம், மதுபோதைக்கு எதிரானக் குழு, சாலைப் பாதுகாப்பு க் குழு உள்ளிட்ட மன்றங்களின்…

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே தடகளபோட்டிகள்

திருச்சி கல்வி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே தடகளபோட்டிகள். திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகள் மணப்பாறை ஒன்றியம் தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய பெருந்தலைவர்கள் அமிர்தவள்ளி ராமசாமி,…

முதலமைச்சரை வரவேற்றார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி,ஆக.24 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்ததை முன்னிட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

முதலமைச்சரை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி,ஆக.24 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்ததை முன்னிட்டு, விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புத்தகம் வழங்கி…

சந்திரயான் – 3 வெற்றி – இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் சந்திரயான் 3 வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் தலைமையேற்று இனிப்பு வழங்கினார். விஜய் மக்கள் இயக்க கௌரவ…

15 வருடமாக தப்பிய திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது!

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 15 வருடமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து பெயர்களை மாற்றி பல்வேறு பகுதிகளில் திருடி வந்த கும்பலை கூண்டோடு தூக்கிய போலீஸ் .இரண்டு பெண்கள்,2 ஆண்கள் என 4 பேரை கைது செய்து…

விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  வழங்கினார்

திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் . இனிகோ இருதயராஜ்  வழங்கினார் உடன் தலைமை ஆசிரியர்  ஞான சுசிகரன்,மண்டலம்_2 கோட்டத்தலைவர்…

ஊடகம் இன்றி அமையாது உலகு : இலவச ஊடக பயிற்சி துவக்க விழா

ஊடகம் இன்றி அமையாது உலகு" எனும் தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச ஊடக பயிற்சி துவக்க விழா. திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஊடகமின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் முசிறி தொகுதி…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

திருச்சி,ஆக.23 கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூர், திருவளர்ச்சிப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் கால்நடை மருத்துவமுகாம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த…