குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
திருச்சி,ஆக.17 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்…