விஷம் குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி, ஆக.16 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடியில் மன உளைச்சலில் விஷம் குடித்த கூலித் தொழிலாளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லால்குடி அருகே ஆதிகுடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான முருகேசன். கூலி வேலை…