துறையூரில் ஜெயிலர் திரைப்படம் : ரசிகர்கள் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள சினிமா திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் இன்று வெளியானது திரைப்படத்தை காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் ஏராளமானவர்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும்…