பா.ஜ.க.வின் ஆட்டம் நமது தளபதியாரிடம் எடுபடவில்லை : அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களை சீரழிக்க வேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பாஜக ஆட்டம் ஆடி கொண்டிருக்கிறது - ஆனால் எந்த ஆட்டமும் நமது தளபதியாரிடம் எடுபடவில்லை- அமைச்சர் நேரு பேச்சு திருச்சி, ஆக.7 ஒண்டிவீரனாரின் 252-வது நினைவு…

நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

திருச்சி, ஆக.7 திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தெற்கு அரங்கூரை சேர்ந்தவர் கிரி (39) .இவரது மகளுக்கு வயது 17. கிரியின் மகள் முசிறியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி…

அங்காளம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம்

முசிறி அங்காளம்மன் கோவிலில் வளையல் காப்பு அலங்காரம். - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம். முசிறி அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், அங்காளம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.…

தொட்டியத்தில் கலைஞர் நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி, ஆக.7 திருச்சி மாவட்டம்,  தொட்டியத்தில் திமுக திருச்சி வடக்கு மாவட்டசெயலாளரும் முசிறி தொகுதி எம்எல்ஏவும் ஆன காடுவெட்டி தியாகராஜன் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் செய்தி மரியாதை செலுத்தினார்.

பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தீயணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.…

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குளம் கண்டுபிடிப்பு…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நாகையாநல்லூர் என்ற ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட பழமையான குளமும் அந்த குளக்கரையில் கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வணிக குழு கல்வெட்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் முன்னாள்…

தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்…

முசிறி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், கவுன்சிலர்கள் இந்திரா, சரண்யா…

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். முசிறி கோட்டாட்சியர் ராஜன், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார்,…

இலவச முடக்குவாத எலும்பு முறிவு மருத்துவ முகாம்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அரசு மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச முடக்குவாதம் மற்றும் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தொட்டியம் அரசு மருத்துவமனை தலைமை…

சாலை விபத்தில் ஒருவர் பலி,ஒருவர் படுகாயம்….

முசிறி அருகே சோளம் பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் பைக்குகள் மோதிகொண்ட விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சோளம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரராசு ( 35 )…