குடிநீர் குழாய் உடைப்பை சொந்த செலவில் சீரமைத்த ஊழியர்கள்
திருச்சி, ஜுன் 29 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சமுத்திரம், மறவனூர் களத்து வீடு,ஆகிய ஊர்களுக்கு குடிநீர் செல்லும் பம்பிங் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் இரும்பு கம்பம் ஊன்றிய போது 2 இடங்களில் காவிரி கூட்டு…