மின்வாரிய இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம்

திருச்சி, ஜுன் 21 திருச்சி லால்குடி அருகே உள்ள கல்லக்குடி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவரிடம் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பில் மனு…

ரூ.19.12 லட்சம் மதிப்பிலன கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, ஜுன் 21 திருச்சி இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சிறீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. அப்போது விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை…

திருச்சி -காரைக்கால் பயணிகள் ரயில் நேரம் மாற்றம்

திருச்சி, ஜுன் 21 திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி ஜங்சனில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06880) தினமும் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு…

கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, ஜுன் 21 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் மகள் இறந்த விட்டதால் மன உளைச்சலில் இருந்த கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஊர்க்காடு பகுதியைச்…

விஷ பூச்சி கடித்து குழந்தை உயிரிழப்பு

திருச்சி, ஜுன் 21 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சோபனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும் ஹரிசுதன் என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று…

மினிபேருந்துகளால் போக்குவரத்து நெருக்கடி

திருச்சி, ஜூன் 20 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட், லெனிஸ்ட்) விடுதலை மணப்பாறை நகரகுழு. மணப்பாறை நகர செயலாளர் பாலு, மணப்பாறை வட்டார போக்குவரத்து அலுவலர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே…

பிரதமரின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது – திருமாவளவன் எம்.பி பேட்டி

திருச்சி ஜுன் 20 மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் மோடி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். திருவாரூரில் இன்று நடைபெறவுள்ள கலைஞர் கோட்டத் திறப்பு…

கலைஞர் சுடர் – முதலமைச்சரிடம் ஒப்படைப்பு

திருவாரூர் கலைஞர் கோட்டத்தை நோக்கி திருச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணியினரும், திருச்சி கிழக்கு மாநகர மாணவர் அணியினரும் கடந்த சனிக்கிழமை (17/0623) அன்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையில் இருந்து "கலைஞர் சுடரை" ஏந்தி தங்களின் பயணத்தை…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் தமிழகத்தில் மக்களின் உயிரை குடிக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்குடி அருகே…

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ்  தலைமையில் கோட்டத் தலைவர் ராஜா டேனியல் ராய்…