லால்குடி பகுதியில் நாளை மின் தடை
திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என…