அண்ணா விளையாட்டரங்கில் உடற்பயிற்சி கூடம் செயல்படும் நேரம் நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர், எம்.பி.க்கு…

‎திருச்சி, செப். 1  திருச்சி கலெக்டர் எம்பி ஆகியோருக்கு அண்ணா விளையாட்டு அரங்கம் நவீன உடற்பயிற்சி கூடத்தின் உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு:- ‎ திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு…

மணப்பாறை அருகே உற்சாகத்துடன் நடைபெற்ற மீன்பிடி திருவிழா

திருச்சி, செப்.1  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கண்ணூத்து ஏரியில் நீர் மட்டம் குறைந்து தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் மீன்பிடி விழா இன்று நடைபெற்றது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் திருச்சி மாவட்டம்…

ராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர்…

திருச்சி ஆக.31 உத்தரகாண்ட் மாநிலத்தில் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட பாசிச பாஜக அரசை விட்டுவிட்டு அதை கண்டித்த - மக்களவை எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல்காந்தி  மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை…

ஜோய்ஆலுக்காஸ் திருச்சி ஷோரூமில் ‘பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’

ஜோய்ஆலுக்காஸ் திருச்சி ஷோரூமில்  ‘பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ 2026 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 13 வரை திருச்சி ஜோய்ஆலுக்காஸ், உலகின் ஃபேவரிட் ஜூவல்லர்ஸ், தனது திருச்சி ஷோரூமில் 2026 முதல் 'பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோவை'…

புறநகர் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் : தனியார் பேருந்து ஓட்டுநர்கள் எதிர்ப்பு

திருச்சி, ஆக.31 புறநகர் இலவச பேருந்து திட்டத்திற்கு திருச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு. 50,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி- தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 2 முதல் புறநகர பேருந்துகளிலும் மகளிருக்கு…

அரிய வகை நோய் : பேத்தியின் உயிரைக் காக்க ஆட்சியரிடம் தாத்தா – பாட்டி மனு

16 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய நோய் மருந்து... பேத்தியின் உயிரைக் காக்க ஆட்சியரிடம் மனு அளித்த தாத்தா பாட்டி திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் 11 மாதப் பேத்தி அதிதி நிலானி, தசைச் சிதைவு எனப்படும் அரிய வகை 'ஸ்பைனல்…

குடிநீர் பிரச்சனை : மாநகராட்சி அலுவலகத்தில் காலிகுடங்களுடன் திரண்ட பொதுமக்கள்

திருச்சி ஆக.31 திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளது.இதில் 55 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த வெ. ராமதாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலி குடங்களுடன் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு இன்று காலை…

மழை பெய்ய வேண்டி கஞ்சி கலயம் எடுத்து ஒப்பாரி வைத்த பெண்கள்

திருச்சி, ஆக.31  மழை பெய்ய வேண்டி கஞ்சி கலயம் எடுத்து ஒப்பாரி வைத்த பெண்கள் குழுமணி அருகே மழை பெய்ய வேண்டி கஞ்சி கலயம் எடுத்து, ஒப்பாரி வைத்து பெண்கள் வினோதவழிபாட்டில் ஈடுபட்டனர். மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் சாகுபடிக்குத்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

F¼„C, Ýè.31  ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் பவித்ரோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஆக.31 திருச்சி  மாநகராட்சி  மேயர்  மு.அன்பழகன்,  தலைமையில்  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற  இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம்…