காட்டுப்புத்தூர் ஜமீந்தார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்சி,  ஆக.24 திருச்சி மாவட்டம்  காட்டுப்புத்தூர் ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளியில் 2003-2005-ம் கல்வியாண்டை சேர்ந்த முன்னாள் மாணவர்களின் 20-ம் ஆண்டு மறுசந்திப்பு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் தாளாளர் பிரபாகரன்…

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சுதர்சன ஹோமம்

திருச்சி, ஆக.24 திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை ஆவணி மாத மூல நட்சத்திர பூஜையும், உலக நன்மைக்காக வேண்டி சுதர்சன ஹோமமும் நடந்தது. ஹோமத்தை தொடர்ந்து மூலவர் சஞ்சீவி ஆஞ்சநேய…

கோயில் கும்பாபிஷேகத்தில் நகை பறித்த பெண் கைது

திருச்சி, ஆக.24 துவரங்குறிச்சியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் சங்கிலி பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில்…

அடிப்படை வசதிகள் இல்லாத திருப்பைஞ்சீலி வாரச்சந்தை : வியாபாரிகள்-பொதுமக்கள் கடும் அவதி

திருச்சி, ஆக.24 திருப்பைஞ்சீலி வாரச்சந்தை பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள்- பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று…

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு

திருச்சி, ஆக.24   திருச்சியில் குடும்பத்தினர் மாடியில் தூங்கிய போது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து 16½ பவுன் நகைகளை திருடிச்சென்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார்(வயது 43). இவர் கடந்த…

சமூகநலப்பணிகள் செய்பவர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்: சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா பேட்டி

திருச்சி, ஆக. 24  சமூகம் சார்ந்த நலப் பணிகளை செய்பவர்களை தமிழக அரசு கௌரவப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும் - சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா பேட்டி திருச்சியில் பண்ணை நிலம் விற்பனை செய்யும் தனியார் நிறுவன நிகழ்விற்கு வருகை தந்த சின்னத்திரை…

இந்து சமய அறநிலையத்துறை மீது பொய் பிரச்சாரம் : அமைச்சர் ரமேஷ் பேட்டி

திருச்சி, ஆக.24  அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தவர்கள் தங்குவதற்கு அன்பில் மாரியம்மன் கோவிலில் மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தோம் அதற்கு எதிராக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் - திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி…

வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரதம்

திருச்சி, ஆக.22  தொட்டியம் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வடகரை வாய்க்கால் திருச்சி மாவட்டம் தொட்டியம்…

தொழில்நுட்ப கோளாறு : திருச்சியில் 1 மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்

திருச்சி, ஆக. 22திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.43 மணி அளவில் 126 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்டு சிறிதுதூரம் சென்றநிலையில் தொழில்நுட்பகோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.…

திருச்சியில் புதிய சைபர் உதவி மையம் தொடக்கம்

திருச்சி, ஆக.22 திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புதிய ‘சைபர் உதவி மையம்' அமைக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்தமையத்தின்…