தலையில் சில்வர் குடம் சிக்கிக் கொண்டதால் பரிதவித்த நாய்: போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
திருச்சி, ஜூலை 8 மணப்பாறை அருகே தலையில் சில்வர் குடம் சிக்கிக் கொண்டதால் பரிதவித்த நாய் : தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று அங்குள்ள ஒரு…