லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

திருச்சி, ஜூலை 7 லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு - ஒரு உடலின் தலை மாயம். ​திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ ஆதிகுடி கிராமத்தில், பயன்பாடற்ற கிணறு ஒன்றில் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள்…

திருவெறும்பூர் அருகே 100 கிலோ குட்கா பறிமுதல் : 3 பேர் கைது

திருச்சி, ஜூலை 7 திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 100 கிலோ குட்கா பான் மசாலாவை பறிமுதல் செய்துள்ளனர்…

பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி, ஜூலை 6  பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. மாவட்ட  மாவட்ட ஆட்சியர்பிரத்திக் தாயள்  தகவல். "பெண்குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்' (BBBP) பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை…

மணப்பாறை அருகே ஊர் பெயரில் உள்ள “காலனி” என்ற சொல்லை நீக்க கோரி கிராம மக்கள் மாவட்ட…

திருச்சி, ஜூலை 6  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஊர் பெயரில் இருந்து "காலனி" என்ற சொல்லை நீக்க வேண்டும் என, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு. திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட F.கீழையூர் கிராம…

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் எடுப்பதை கண்டித்து மருத்துவர்கள்- செவிலியர்கள் கவன ஈர்ப்பு…

திருச்சி, ஜூலை  6 ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் எடுப்பதை கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மைக் காலமாக அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் அரசியல் கட்சியினர்…

மணப்பாறை அருகே 50 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

திருச்சி, ஜூலை 6 மணப்பாறை அருகே 50 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நரியம்பட்டியில் உள்ள சுமார் 50 அடி ஆழமுள்ள பொது கிணற்றில் ஆண் மயில் ஒன்று தவறி விழுந்த…

மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்திய 3 பேர் கைது

திருச்சி, ஜூலை 6  மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை காரில் கடத்திய  3 பேர் கைது :  4 பேர் தலைமறைவு. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சித்தாநத்தத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார் ( வயது 27). மணப்பாறையில் உள்ள தனியார் பிஸ்கட்…

திருச்சியில் கோழி இறைச்சி கிலோ ரூ.30 உயர்வு

திருச்சி, ஜூலை 6  திருச்சியில் கோழி இறைச்சி கிலோ ரூ.30 உயர்வு அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் கோழி இறைச்சிக்கு முக்கிய இடம் உண்டு. திருச்சியில் கடந்த வாரம் பிராய்லர் கறிக்கோழி இறைச்சி கிலோ ரூ.220-க்கு விற்பனை…

ராக்கின்ஸ் சாலையில் எரியாத தெருவிளக்குகள் : சீரமைக்க கோரிக்கை

திருச்சி, ஜூலை 6  திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய பஸ்நிலையம் செல்லும் வழியில் தெருவிளக்குகள் இன்றி இருளில் மூழ்கி கிடக்கும் ராக்கின்ஸ் சாலை தமிழகத்தின் மையப்பகுதி யான திருச்சிக்கு பல்வேறு அடையாளங்கள் இருந்த போதிலும், திருச்சி…

ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் செல்போன் எண்ணை முடக்கி மோசடி

திருச்சி, ஜூலை 6  ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் செல்போன் எண்ணை முடக்கி மோசடி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட் டர். இவருடைய செல்போன் எண் மற்றும் இவரது மனைவியின் செல்போன் எண்ணை மர்ம ஆசாமிகள் முடக்கி ஹேக்…