திருச்சியில் கோழி இறைச்சி கிலோ ரூ.30 உயர்வு
திருச்சி, ஜூலை 6 திருச்சியில் கோழி இறைச்சி கிலோ ரூ.30 உயர்வு
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் கோழி இறைச்சிக்கு முக்கிய இடம் உண்டு. திருச்சியில் கடந்த வாரம் பிராய்லர் கறிக்கோழி இறைச்சி கிலோ ரூ.220-க்கு விற்பனை…