மணப்பாறை அருகே மின் கம்பிகளை திருட முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்
திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வளநாடு முதல் பாலக்குறிச்சி வரை புதிய உயர் அழுத்த மின்பாதை அமைக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான மின் கம்பிகள், மின்கம்பங்கள் மற்றும் இணைப்பு…